
Anna University
அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் 06 ப்ராஜெக்ட் அசோசியேட் – I , ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023 @ 05.00 PM ஆகும்.